நான் முன்னரும் இதுபோல் பலதடவை மென்பொருட்களுக்கான தொடரிலக்க பிறப்பாக்கிகள்,தொடரிலக்கம் என்பவற்றை பதிவில் இணைத்துள்ளேன். ஆனால் அப்பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்ததில்லை எனிலும் பலர் அந்த பதிவுகளால் பயனடைந்திருப்பார்கள் என்பது உறுதி. அதற்கு சாட்சி Adobe Photoshop CS3 Keygen எனது வழங்கிக்கணக்கில் இருந்து 2622 தடவை தரவிறக்கப்பட்டது என்பது.
அதுபோல் இந்த பதிவும் பயன்தரும் என்ற நம்பிக்கையில் சில தொடரிலக்க பிறப்பாக்கிகள், மற்றும் தொடரிலக்கங்கள் என்பவற்றை தருகிறேன்.
ACD SEE அனைத்து பதிப்புகளுக்கான தொடர் இலக்கங்கள்
Adobe Master Collection CS4 தொடரிலக்கங்கள்
Adobe Photoshop CS4 தொடரிலக்க பிறப்பாக்கி
Adobe Flash CS4 தொடரிலக்க பிறப்பாக்கி
Adobe Fireworks CS4 தொடரிலக்க பிறப்பாக்கி
Adobe Master Collection CS5 தொடரிலக்கங்கள்
Adobe Photoshop CS5 தொடரிலக்க பிறப்பாக்கி
Adobe Flash CS5 தொடரிலக்க பிறப்பாக்கி
உங்கள் கருத்துக்களும் ஆதரவும் தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகள் வளர உரமளிக்கும்.
11 Comments
HELLO BR,I READ UR BLOG LAST ONE MONTH IT'S REALY SUPER,KEEP IT,IT'S VERY INFORMATIVE....
ReplyDeleteதங்களின் ஒவ்வொரு இடுகையும் மிகவும் தெளிவாக விளக்கங்களுடன் உள்ளது மிகவும் அற்புதம் உங்கள் சேவையை தொடருங்கள்.....
ReplyDelete""நண்பா தங்களிடம் சின்ன ஒரு வேண்டுகோள் எனது பதிப்பு முழுமையாக தமிழ் மாணவர்களுக்கு சென்றடைய வில்லை என்ற செய்தியை நான் தெரிந்து கொள்ளுப்போது மிகவும் வருத்தமாக உள்ளது எனது நோக்கம் என்னவென்றால் தமிழ் மாணவர்கள் முழுமையாக அணைத்து தொழில்நுட்பம் சார்ந்த செய்தியை தாய் மொழில் தெரிந்கொண்டு புதுமைகளை படைக்க வேண்டும் என்பதே,வருங்கால இயங்குதளத்தின் நன்மை பெருமைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனவே தாங்கள் அறிந்த மாணவர்களுக்கு லினக்ஸ் வலைப்பூவையை பற்றி எடுத்துக் கூறுங்கள் இது ஒரு பொது சேவையாக எடுத்துகொள்ளுங்கள்""
நன்றி தொடர்பில் உங்கள் நண்பன் சந்திரசேகரன்
நிச்சியமாக இந்த பதிவு நம் மக்களில் பெரும்பாலோனருக்கு மிக பெரிய உதவியாய் இருக்கும் நானும் எல்லாவற்றையும் தரவிறக்கி வைத்துவிட்டேன் எப்போதாவது அவசியம் வருமல்லவா?
ReplyDeleteநண்பா நெஞ்ச்சார வாழ்த்துகளுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Adobe Photoshop CS4 தொடரிலக்க பிறப்பாக்கியில் வைரஸ் இருப்பதாக தெரிகிறதே நீங்கள் சோதித்து பார்த்தீர்களா நண்பரே?
ReplyDeleteஎன்றும் அன்புடன்
ஞானசேகர்
நன்றி ஜிஎஸ்ஆர், தொடரிலக்க பிறப்பாக்கி என்பது முறையற்று தயாரிக்கப்படும் மென்பொருளே. ஆகையால் அது வைரஸ் வருடலின்போது வைரஸ் என காட்டப்படலாம். அதனால் பாதிப்பு ஏதும் இல்லை. பிறப்பாக்கி திறக்கவே எதிர் வைரஸ் காப்பு அனுமதிக்கவில்லை எனில் சிறிது நேரத்திற்கு எதிர் வைரஸ்காப்பினை தூங்கவைத்துவிட்டு தெடரிலக்கத்தை பெறுங்கள்... உங்கள் கணனியில் தொடரிலக்க பிறப்பாக்கியை சேமித்து வைப்பது எனில் .zip , .rar என ஒடுக்கப்பட்ட கோப்பாக சேமித்து வையுங்கள். வருடலின் போது அழியாதிருக்கும்...
ReplyDeleteநன்றி சந்திரசேகரன் தங்களின் ஆதரவுக்கு, உங்களின் கவலை தேவையற்றது கால மாற்றம் எல்லாவற்றையும் மாற்றிவிடும், என்றோ ஒருநால் எல்லோரும் திறந்தமூல மென்பொருட்களின் தேவையையும் நன்மையையும் கட்டாயம் உணர்வார்கள்.அது விரைவில் வரும். ஆனால் பலருக்கும் பழகியவற்றைவிட்டு உடனே வரமுடிவதில்லை, அதற்கு கால அவகாசம் தேவை.. அதுவரை கடமையை செய்வோம் பலனை எதிர்பாராது..
ReplyDeleteபெயரில்லா நண்பருக்கு நன்றி... தொடர்ந்தும் இணைந்திருங்கள் கணித்தமிழோடு...
ReplyDeleteசந்திரசேகரன் தங்களிற்கு இன்னுமொரு வேண்டுகோள்...தமிழ்ஷ் ஐ மட்டும் நம்பியிராது தமிழ்10, உலவு போன்ற திரட்டிகளிலும் உங்கள் பதிவுகளை இணையுங்கள், எம்போன்ற நடுத்தர பதிவர்களிற்கு பலன்கரக்கூடியது. தமிழிஷ் ஊகவணிகம் போன்றது, பெரிய நிறுவனமயப்பட்ட ஓட்டு அரசியலுக்குட்பட்டது, பல நல்ல பதிவுகள் பிரசுரமாவதே இல்லை. உங்கள் பதிவுகளை ஒரே அடையாளப்படத்துடன் தொடர்ந்து இடுங்கள், அது இலகுவாக உங்களை இனங்காட்ட உதவும்.
ReplyDeleteநன்றி நண்பா! நான் தமிழ் 10 ,உலவு போன்ற தளங்களில் என்னுடைய இடுகையை சமர்பித்துலேன் ஓட்டு பட்டையை எனது வலைபூவையில் நான் வைக்கவில்லை...
ReplyDeleteYou done a Good Job.
ReplyDeleteநானும் பைரேட்டட்(திருட்டு) மென்பொருட்களை பயன்படுத்தியிருக்கிறேன். :( இது போன்ற பதிவுகளால் பிரச்சனை ஏற்படலாம். முடிந்தளவு பைரேசியை ஊக்கப் படுத்தாமல் இருப்போம். தங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது.
ReplyDelete