இம் மென்பொருளை தரவிறக்க...
எப்படி நகரல்களை உருவாக்குவது..?
மென்பொருளை நிறுவியபின் நகரலாக மாற்றவேண்டிய படத்தினை மென்பொருளில் திறக்கவும்.
படம் 1
பின் தெரிவு கருவியை பயன்படுத்தி நாம் கொடுக்கும் விளைவு வரவேண்டிய பகுதியை தெரிவு செய்து(நான் முழு படத்தையும் தெரிவு செய்துள்ளேன்) வலது சொடுக்கு செய்து தெரிவை முடிக்கவும். படம் 2
பின் Rain/Snow and Ripples என்ற கருவியை பயன்படுத்தி விளைவு வகையினை தெரிவு செய்யவும்(படம் 4).படம் 3
படம் 4
பின் நாம் தெரிவுசெய்த விளைவின் அளவு மற்றும் தெரிவுகளை மாற்ற அவ்விளைவிற்கான அமைப்பினை தெரிவுசெய்து விரும்பியவாறு மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
அமைப்பில் ஊடுருவு அளவு(Transparency) என்பதில் ஊடுருவல் அளவை 90 மேல் கொடுக்கவும். இல்லாவிடில் நீர் விளையு சரியாக தெரியாது.
படம் 5
நாம் கொடுத்த விளைவுகளின் முன்னோட்டத்தை பார்க்க Run Animation(படம் 6) என்பதை சொடுக்கி விளைவின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.படம் 6
முன்னோட்டம் சரியெனில் .SWF, .GIF,.AVI போன்ற உங்களுக்கு தேவையான வகையில் சேமித்துக்கொள்ளலாம்.படம் 7
7 Comments
அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான தகவல் நண்பா பகிர்வுக்கு நன்றி என்றும் நண்பன் fosstamil
ReplyDeleteநன்றி சந்திரசேகரன்.. தங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும்..
ReplyDeleteநன்றி தாசிஸ் அருண்... வரவுக்கும் வாழ்த்துக்கும்..
ReplyDeleteஅருமையான தளம்
ReplyDeleteநன்றி நண்பரே உங்களின் தொகுப்பு மூலம் நல்ல பயன் கிடைத்தது.
ReplyDeleteமேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
அறிந்து கொள்ள www.yourastrology.co.in
என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.
மிகவும் பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDelete