நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் கொஞ்சம் அழகாக இருந்தால் படிப்பவர்களின் சாபத்திலிருந்தாவது தப்பிக்கலாம்.
அப்படி மின்னஞ்சலை மிகமிக அழகாக எம் விருப்பம் போல வடிவமைத்து படங்களை இணைத்து அனுப்புவதற்கான மென்பொருள் தான் இந்த IncrediMail எனும் மென்பொருள்.
வழமையாக Outlook இனை பாவித்தவர்களுக்கு நிச்சயம் இது ஒரு புது அனுபவத்தை தரும். இம்மென்பொருளுக்கு மேலும் மேலும் அழகாக மின்னஞ்சல்களை அனுப்ப நிறைய நீட்சிகளையும் வழங்குகிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட சில நீட்சிகளுக்கு பணம் செலுத்த வேண்டுமெனிலும், நிறைய நீட்சிகள் இலவசமாகவும் கிடைக்கின்றன.
மென்பொருளை தரவிறக்க
சில மின்னஞ்சல் அட்டை வடிவங்கள்...
4 Comments
G mail ku இது ஓகே ஆகுமா நன்பரே
ReplyDeleteGmail, Hotmail, Aol மூன்றிற்கும் சிறப்பாக செயற்படுகிறது... Yahoo மாத்திரம் ஒத்துழைக்க மறுக்கிறது... முயற்சி செய்து பாருங்கள் Gmail ல் நன்றாகவே செயற்படும். சரியென்றால் உங்கள் முதல் மின்னஞ்சலை எனக்கே அனுப்புங்கள்.
ReplyDeletekanittamil@gmail.com
வணக்கம் நண்பரே.இந்த மென்பொருளை முயர்ச்சித்தேன் சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை தகவலுக்கு
ReplyDelete