Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முல்லைதீவு வள்­ளு­வர்­பு­ரம் பகு­தி­யில் கத்திக்குத்து.. !

முல்­லைத்­தீ­வில் காணிப் பிரச்­சினை கார­ண­மாக ஒரு­வர் கத்­திக்­குத்துக்கு இலக்­கா­னார். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுக்­காலை இடம்­பெற்­றது.
 முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வள்­ளு­வர்­பு­ரம் றெட்­பானா பகு­தி­யில் காணிப் பிரச்­சினை கார­ண­மாக ஒரு­வர் மீது கத்­தி­யால் வெட்­டப்­பட்­டுள்­ளது.
வெட்­டுக்­கா­யங்­க­ளுக்­குள்­ளான நபர் புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
குறித்த நபர் மீது கத்­தி­யால் வெட்­டி­ய­வர் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வரை புதுக்­கு­டி­யி ­ருப்பு பொலி­ஸார் கைது­செய்­துள்­ள­னர். சம்­ப­வம் குறித்து புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments