Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒருங்குறி அமைப்பு-Unicode Setting (Windows Vista/7)

Windows XP இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்வதற்கான அமைப்பு முறையை முன்னைய ஒரு பதிவில் பார்த்தோம். இது Windows Vista இயங்குதளத்தை உபயோகிப்பவர்களுக்கான தமிழ் ஒருங்குறி அமைப்பு(Tamil Unicode Setting) முறையாகும். உங்கள் கணனியின் Control Panel க்கு செல்லவும், அங்கு சென்றால் Regional and Language Options எனும் பகுதி காணப்படும்.
  (Contral panel இன் தோற்றம்)  
அதில் இரட்டைசொடுக்கு செய்ய தோன்றும் புதிய சாளரத்தில் Keyboards and Languages 
  என்பதை தெரிவு செய்யவும்.


பின் Change keyboards... என்பதில் சொடுக்கவும்,

 அதன்போது தோன்றும் புதிய சாளரத்தில் Add... என்பதை சொடுக்கவும். தோன்றும் Add Input Languages எனும் புதிய சாளரத்தில் Tamil(India) keyboard tamil என தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி சாளரத்தை மூடவும். 
 
பின் Text Services and Input languages எனும் மற்றய சாளரத்தை Apply பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்தி அச் சாளரத்தையும் மூடவும்.

.
இப்போது உங்கள்கணனியில் ஒருங்குறி முறையில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும்.
உங்கள் கணனித்திரையின் அடிச்சட்டத்தில் EN என்று காணப்படும். அதில் சொடுக்கினால் படத்தில் காட்டப்பட்டவாறு தமிழ்,ஆங்கிலம் என இருமொழித் தெரிவினை காட்டும்.அதில் தமிழ் என்பதை தெரிவு செய்தபின்னர் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தட்டச்சு முறை
D=அ 
E=ஆ
F=இ 
R=ஈ 
G=உ 
T=ஊ 
Z=எ 
S=ஏ 
W=ஐ
~=ஒ 
A=ஓ
Q=ஔ
k=க 
U=ங 
;=ச 
]=ஞ
'=ட 
C=ண
l=த 
v=ந 
h=ப 
c=ம 
/=ய 
j=ர 
n=ல 
N=ள 
J=ற 
b=வ 
B=ழ 
V=ன
k+d=க்
k=க
k+e=கா
k+f=கி
k+r=கீ
k+g=கு
k+t=கூ
k+z=கெ
k+s=கே
k+w=கை
k+`=கொ("`"இந்த" ~ "விசையாகும்-!குறிக்கு முன்னால் உள்ளது)
k+a=கோ
k+q=கௌ

Post a Comment

2 Comments

  1. இவ்வாறு Windows Xpயிலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். Wordpad, Ms Wordல் தமிழ் பாவிக்க Latha என்ற (Font)எழுத்துருவை தெரிவுசெய்யவும்.

    ReplyDelete
  2. ஆமா Timas, XPயிலும் இவ்வாறு தட்டச்சலாம்தான், அதற்கு XP இயங்குதள CD யினை கணனியில் இட்டு ஆசிய மொழிகளுக்கான மொழிப்பொதியை நிறுவிய பின்னர் மேற்கூறியவாறு அமைப்பினை மேற்கொண்டு தட்டச்சு செய்யலாம். அதற்கு முன்னர் தனியாகவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments