Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழில் MS OFFICE

Office 2003யை முழுமையாக தமிழிலேயே பார்வையிட உலக அரங்கில் அலுவலக பயன்பாட்டில் Office XP மென்பொருள் இல்லையேல் எதுவுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மென்பொருள் அலுவலக பணிக்கு நூறு சதவீத தேவை என்ற மாற்றம் உருவாகியுள்ளது. MS WORD,POWERPOINT, ACCESS ஆகிய மூன்று பிரதான மென்பொருட்களை உள்ளடக்கியதே Office XP ஆகும். இதன் வெளியீடான Office 2003 மெனுக்கள், கட்டளைகள், கேள்விகள் மற்றும் உதவிகளையும் தமிழிலேயே கணினியில் இயக்கலாம். Office 2003 மென்பொருளை நம் கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதன் அனைத்து பகுதிகளும் ஆங்கிலத்திலேயே தோற்றமளிக்கும். ஆங்கிலத்தில் தோற்றமளிக்கும் Office 2003-யை அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளலாம். அதன் மெனுக்களையும், கட்டளைகளையும் தமிழில் மாற்றுவது எப்படியென பார்ப்போமா? MS OFFICE 2003 TAMIL KIT இங்கு இணைக்கப்பட்டுள்ள TAMIL KIT ஐ தரவிறக்கம் செய்து அதனுள் உள்ள LIP.EXE மற்றும் TAMIL-GS.EXE இரு கோப்புக்களையும் உங்கள் கணனியில் நிறுவவும். பின்னர் Start--->All Programs--->Microsoft Office--->Microsoft Office Tools--->Microsoft Office 2003 Language Settings ல் User Interface and Help என்பதில் Display Office 2003 in எனும் பகுதியில் தமிழ் என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி தேர்வு செய்யவேண்டும். இனி உங்கள் கணனியில் Microsoft Office ஐ திறந்தால் அது தமிழில் தோற்றமளிப்பதை காணலாம்.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments