Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வித்தியாச மின்னஞ்சல் முகவரிகளை வழங்கும் 10 தளங்கள்.

எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு பொருத்தமாக, எம் மொழியை நாட்டை என்று அடையாளப்படுத்துவதாக இருந்தால் நன்றாக இருக்குமல்லவா அவ்வாறான மின்னஞ்சலை தருவதுதான் இந்த mail.com. சென்று பாருங்கள் பல நூற்றுக்கணக்கான தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்து மின்னஞ்சல் பெறலாம்.
உதாரணமாக மங்குனி அமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல் தேவை எனில் மங்குனி@minister.com என்றும். நல்ல தமிழ்பற்றுடையவர் எனில் தமதுபெயர்@tamil.com என்றும் கூட எடுக்கலாம்.


1.Mail.Com

@tamil.com
@minister.com
@teachers.org

@mail.com
@email.com
@usa.com
@consultant.com
@myself.com
@london.com
@europe.com
@post.com
@engineer.com
@techie.com
@iname.com
@indiamail.com
@contractor.com
@accountant.com
@asia.com
@writeme.com
@doctor.com
@dr.com
இப்படி பல பெயர் தெரிவுகள் சென்று பாருங்கள்.



2.TechEmail.com
இத்தளத்தில் @techemail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை பெறலாம்.

3.macbox.com
இத்தளம் சில பெயர் தெரிவுகளுடன் POP3, IMAP, WAP & WebMail Access என்ற இணைய மின்னஞ்சல் சேவையை இலவசமாக தருகிறது.

4.37.com
இத்தளம் @37.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

5. easy.com
இத்தளம் @easy.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

6.webbox.com  
 இத்தளம்
@420247.com
@wowguy.com
@wowgirl.com
@mailstart.com
@webbox.com
போன்ற மின்னஞ்சல் முகவரிகளையும் 20MB வரையான கோப்புக்களை அனுப்பும் வசதியையும்  வழங்குகின்றது.(சாதாரண மின்னஞ்சல்களில் 10MB வரையான கோப்புகளையே மேலேற்ற முடியும்)


7.Thefreesite.com
இத்தளம் @thefreesite.com என்ற முகவரியினையும் 25MB வரையான கோப்பினை அனுப்பும் வசதியையும் வழங்குகிறது.


8.Hushmail.com
  @hush.com
 @hushmail.com
 @hushmail.me
 போன்ற முகவரிகளை தருகின்றது.

9.ZOHO.com
 இத்தளம் மின்னஞ்சல் இணைய அலுவலக பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு , வலைப்பூ, அரட்டை என பல சேவைகளை வழங்கு கின்றது அவற்றை பற்றி சொல்வதானால் தனிப்பதிவே போடலாம். சென்று பயன்டுத்தி பாருங்கள்.

  • Zoho Mail
  • Zoho CRM
  • On-Demand CRM Solution
  • Zoho Writer
  • Zoho Projects
  • Online Word Processor
  • Project Management Software
  • Zoho Sheet
  • Zoho Creator
  • Spreadsheets. Online
  • Database Software & Online Forms
  • Zoho Show
  • Zoho Business
  • Online Presentation Tool
  • Email Hosting & Office Suite

 10.AOL.COM
 இத்தளம் இலவசமாக இணைய மின்னஞ்சல் வசதியினையும் , அரட்டையில் இருந்து அனைத்துவித சேவைகளையும் வழங்குகின்றது. இம்மின்னஞ்சல் பற்றி விரிவாக முன்னர் தனிப்பதிவே போட்டிருக்கிறேன்.பார்க்க...

நல்ல விசயம் நாலுபேருக்கு தெரியணுங்கிற நல்ல மனசிருந்தா மறக்காம ...... 

Post a Comment

7 Comments

  1. நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. http://www.coolhotmail.com -- see there too

    ReplyDelete
  3. நன்றி TechShanker. Coolhotmail உம் MSN ன் இந்தியாவிற்கான ஒரு தளமே.. நான் MSN, Yahoo, Gmail என்பவற்றிற்கு மாற்றாகத்தான் இப்பதிவை போட்டேன், அதனால் இத்தளத்தை சேர்க்க வில்லை.. கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...

    ReplyDelete
  4. சார்,வணக்கம்.இப்ப தான் இத படிச்சேன்.மிக நல்ல விஷயம்.பயன்படுத்தி பாத்துட்டு கருத்து சொல்றேங்க.

    ReplyDelete
  5. ரமேஷ், செங்கோல் இருவருக்கும் நன்றி. வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments