- நாம் விரும்பியவாறு திரையிலேயே படங்களை இணைத்து அனுப்பலாம். சாதாரண மின்னஞ்சலில் படங்களை தனிகோப்பாகதான் இணைத்து அனுப்ப வேண்டும், பின் தரவிறக்கம் செய்தே பார்க்க வேண்டும்.
- Microsoft Outlook , Eudora, apple mail.app போன்ற மென்பொருட்களூடாக மின்னஞ்சலை பயன்படுத்துவதற்கான IMAP அல்லது POP அமைப்புக்களை சாதாரண மின்னஞ்சல் வழங்காது. AOL இன் IMAP, POP அமைப்புகள் கீழே.
IMAP Setup Information
Email Address: xxxxxxx@aol.com
IMAP Username: xxxxxxx
Incoming Mail Server: imap.aol.com
SMTP Outgoing Server Address: smtp.aol.com
SMTP Username: xxxxxxx@aol.com
SMTP Password: same as used to login to Mail
POP Setup Information
Email Address: xxxxxxx@aol.com POP Username: xxxxxxx Incoming Mail Server: pop.aol.com SMTP Outgoing Server Address: smtp.aol.com SMTP Username: xxxxxxx@aol.com SMTP Password: same as used to login to Mail - Outlook ல் தானாகவே AOL மின்னஞ்சலிற்கான அமைப்புகள் ஏற்றப்படும். நாம் எமது AOL மின்னஞ்சலின் பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை மட்டும் கொடுத்தால் போதுமா
- இணைய மின்னஞ்சலில் HTML ல் வடிவமைத்தும் மின்னஞ்சலினை அனுப்ப முடியும்.
- AOL இலகு பரிமாற்ற சேவையை பயன்படுத்தி நாம் முன்னர் பயன்படுத்திய மின்னஞ்சலில் உள்ள தொடர்பு முகவரிகள் , அதில் சேமித்திருந்த மின்னஞ்சல்கள் என்பவற்றை இலகுவாக எமது புதிய AOL மின்னஞ்சலிற்கு கொண்டு வரமுடியும். பரிமாற்ற சேவை சுட்டி.
- இன்னும் பல அனுபவங்களை பெறலாம் மாற்றத்திற்கு இடங்கொடுங்கள்.
0 Comments