Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உருநகரல் வகை மாற்றி (SWF to FLA)- மென்பொருள்

Flash மற்றும் Swishmax போன்ன உருநகரல் மென்பொருட்களை பயன்படுத்தி உருநகரல்களை செய்து .SWF எனப்படும் Flash Movie ஆக சேமிப்பது வழக்கம். ஆனால் நாம் செய்த உருநகரலின் கோப்பை (Flash Document) ஐ ஒவ்வொரு உருநகரலுக்கும் சேமித்து வைப்பதில்லை.

ஆனால் சில வேளைகளில் நாம் சேமித்த Flash Movie(swf) இல் மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்படலாம். ஆனால் swf கோப்பினை Flash, Swishmax போன்ற மென்பொருட்களில் ஏற்றி மாற்றங்களை செய்ய முடியாது, அதற்கு எமது SWF கோப்பினை FLA எனப்படும் (Flash Document) ஆக மாற்ற வேண்டும். அதற்கு Sothink SWF Decompiler என்ற இந்த மென்பொருள் உதவுகின்றது. அதனை தரவிறக்க . மென்பொருளை செயற்படுத்துவதற்கான பயனர் பெயர், தொடர் இலக்கம் என்பனவும் இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

  1. பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments